உனக்கு தெரியுமா...???

ஒரு மழை நாளில்
நனைந்து கொண்டே 
என்னை கடந்து சென்றாய்.
ஏனென்று புரியாமல் 
குடையை காற்றில் விட்டு 
நனைந்து கொண்டே 
வீட்டுக்கு போய் 
திட்டு வாங்கியிருக்கிறேன்

1 comment:

  1. அது சரி ..!! எப்பத்தான் திருந்தப்போரீங்களோ ..?!?

    ReplyDelete