அவ சொன்னா....


அதெப்படி 
உனக்கு தெரியாமலே 
என்னை 
ஆட்டி வைக்கும் ஒரு வித்தைக்காரனாய் 
உன்னால் இருக்கமுடிகிறது...???

1 comment:

  1. பதிலுக்கு நீங்க என்ன சொன்னீங்க?:-)

    ReplyDelete