அவ சொன்னா -2

அவ சொன்னா -2
எனக்கு
பதட்டம் ஏற்ப்பட்டால்
நகம் கடிப்பேன்
தினமும்
ஒரு மணி நேரம்
உன்னுடன் பேருந்தில் பயணிப்பதால்
என் விரல்களை மட்டுமின்றி
என்
தோழியரின் விரல்களிலும்
நகங்களை நான்
விட்டு வைக்கவில்லை....

3 comments:

 1. ஓ ,, நீங்க தான் அந்த நகம் தின்னியோ ..?!?

  ReplyDelete
 2. //ப.செல்வக்குமார் said...

  ஓ ,, நீங்க தான் அந்த நகம் தின்னியோ ..?!?//

  ஐயோ ஆண்டவா.... என்ன ஏன் இந்த மாறி கழிசடை பசங்களோடல்லாம் சேர விட்ற......
  தம்பி நகம் கடிச்சது அவ. என்னை பாத்துட்டு பதட்டபட்டாளாம்யா

  ReplyDelete