காதல் அகராதி...

உன்
வெற்று பார்வைகளுக்கும் கூட
ஆயிரம் அர்த்தங்கள் கூறிக்கொண்டிருக்கிறது
என்
காதல் அகராதி...