காதல் அகராதி...

உன்
வெற்று பார்வைகளுக்கும் கூட
ஆயிரம் அர்த்தங்கள் கூறிக்கொண்டிருக்கிறது
என்
காதல் அகராதி...

8 comments:

 1. உன்மைதான் நன்பா. ஆயிரம் அல்ல.அதற்கும் மேல்

  ReplyDelete
 2. அந்த பார்வைகளுக்கு அர்த்தம் புரியாமல் பல பேர் குழம்பறாங்க!:-)

  ReplyDelete
 3. ஆமாண்ணோவ்....

  ReplyDelete
 4. அந்த அகராதி எங்க வாங்குனீங்க ?

  ReplyDelete
 5. ஏம்ப்பா கவிதைய சொன்னா அனுபவிங்கப்பா
  இப்பிடி குண்டக்க மண்டக்க கேள்விய கேட்டா பதிலுக்கு நான் எங்க போவேன்

  ReplyDelete
 6. எனக்கும் ஒரு அகராதி பார்சல்..

  ReplyDelete
 7. எங்கிருந்துயா கிளம்பி வரீங்க எனக்குன்னே
  ஒரு மனுசன பீல் பண்ண விட மாட்றீங்க

  ReplyDelete
 8. Anonymous20/6/11

  nice one ...!!!

  ReplyDelete