ஹய் ஹய் ஹைக்கூ ...


குடையிலிருந்தும்
நனைந்தோம்
காதலில்... 

புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... புடிச்சிருந்தாலும் புடிக்கலைன்னாலும் கமெண்ட் போடுங்க... இன்னும் எழுதறதுக்கு ஊக்கம் குடுங்க...:)

7 comments:

 1. அப்படியா ..?
  நல்லா நனையுங்க..

  ReplyDelete
 2. சரிங்க ஆப்பிசர்...:-)

  ReplyDelete
 3. கவிதை நன்றாக உள்ளது! தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. Anonymous23/8/10

  nice..nice...

  ReplyDelete
 5. எச்சூச்மி , இது அவுங்க அப்பாவுக்கு தெரியுமா ???

  (சும்மா காமடிக்கு சொன்னேன் , நல்லா இருக்கு .. வாழ்த்துக்கள் )

  ReplyDelete